--- --:--:-- --

மக்கள் வரிப்பணம்.. அரசியல் மேடைகளுக்கா? – மாணிக்கம் தாகூர்

6

பிரதமர் மோடியின் வருகைக்காக கோடிகள் செலவழிக்கப்படும் அரசியல் கலாசாரம் உருவாகிறது. இந்த கலாசாரம் தமிழ்நாட்டில் வேரூன்றக்கூடாது.

 

அதனால்தான் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியை அரசியல் ரீதியாகத் தடுக்க வேண்டியது அவசியம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon