சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்..!
சாலையில் மாடுகள் தெரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வந்தவாசி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடுரோட்டில் மாடுகள் சண்டை இடுவதால் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுத்துடனே செல்கின்றனர். எனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






