சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்..!
சாலையில் மாடுகள் தெரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வந்தவாசி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடுரோட்டில் மாடுகள்...





