--- --:--:-- --

மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை..!

6

சென்னையை அடுத்த ஆவடி அருகே மகனின் உடல்நல குறைபாட்டை தீர்க்க முடியாத விரக்தியில் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அப்துல் கலீமுக்கு பிறவியிலேயே காது கேட்காது, வாய் பேச முடியாது என கூறப்படுகிறது. இதனால் முகமது சலீம் – சோபியா தம்பதியினர் ஆரம்பத்தில் இருந்தே வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

 

Right Menu Icon