தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் ஆண்களின் ஆண்மை ஆற்றல் குறைகிறதா..?
கொரொனா தடுப்பூசி பெண்கள் கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறதா என்பது குறித்து அமெரிக்க நிபுணர் விளக்கமளித்துள்ளார். தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் ஆண்களின் ஆண்மை ஆற்றல் குறைகிறது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
இது பற்றி பேசி அமெரிக்காவில் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் ஆண்டனி பாஸ்கர் தடுப்பூசி கொரொனா தடுப்பூசி கருவுறுதல் எதிர்மறையாக பாதிக்காது என்பதை புதிய தரப்புகளும் முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன எனவும் கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றல் குறைகிறது எனவும் ஆனால் இந்த பிரச்சனை தற்காலிகமானது எனவும் கூறினார்.






