மக்களுக்கு ரூ.100 வழங்கிய ஊராட்சி மன்ற துணைத் தலைவர்..!
சென்னை பல்லாவரத்தை அடுத்த கோபுரம் கோவிலம்பாக்கத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காணும் பொங்கலையொட்டி மக்களுக்கு 100 ரூபாய் வழங்கினார்.
மணிமாறன் என்னும் அவர் தங்கள் பகுதி மக்களுக்கு பணம் வழங்கினார். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டனர். இதன் காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.






