--- --:--:-- --

அதிமுக கூட்டணியில் அமமுக சேர வாய்ப்பில்லை என கூறிய பழனிச்சாமி..!

8

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் அமமுக இணைவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசியவர் பிரதமர் மத்திய அமைச்சர் ஆகியோர் தம்மை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறுவது அவதூறான செய்தி என்றும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon