அதிமுக கூட்டணியில் அமமுக சேர வாய்ப்பில்லை என கூறிய பழனிச்சாமி..!
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் அமமுக இணைவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசியவர் பிரதமர்...





