--- --:--:-- --

தோல்வியின் விரத்தியால் உளறிக் கொட்டுகிறார் பழனிசாமி : ஈ.வி.கே.எஸ்

10

ரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பண மழையால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் எடப்பாடி பழனிச்சாமி உளறுவதாக இவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon