--- --:--:-- --

கண் கலங்கிய பத்மஸ்ரீ சின்ன பிள்ளை.. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..!

5

லைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு தாசிலர் பழனி குமார் சின்னப் பிள்ளையை நேரில் சந்தித்து வீட்டிற்கான பட்டாவை வழங்கினார்.

 

பின்னர் பத்மஸ்ரீ சின்னபிள்ளை பிரதமர் திட்டத்தின் கீழ் தனக்கு வீடு வழங்கப்படவில்லை எனவும் தற்பொழுது தனக்கு வீடு அறிவித்து பட்டா வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon