--- --:--:-- --

“எங்கள் கட்சி ஜனநாயக கட்சி” – அன்புமணி ராமதாஸ்

3

நேற்று பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தைப்போர் நீடித்த நிலையில், எங்கள் கட்சி ஜனநாயக கட்சி என்றும், கட்சி விவகாரங்களை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்வோம் என பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.

 

 

Right Menu Icon