காயமடைந்த தொண்டர்களை நேரில் சந்தித்த ஓபிஎஸ்..!
அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொண்டர்களை இபிஎஸ் நேரில் சந்திக்கிறார். காயமடைந்தவர்களை இபிஎஸ் நேரில் சந்திக்கும் நேரலை காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
காயமடைந்த தொண்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




