--- --:--:-- --

15-ந்தேதி தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி..!

3

15-ந்தேதி தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி: கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி 15-ந் தேதி தொடங்குகிறது. பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

 

தங்கக் குதிரை வாகனத்தில் வெட்டி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் சர்க்கரை தீபங்கள் ஏற்றி கள்ளழகரை வரவேற்றனர். லட்சக்கணக்கான மக்கள், கோவிந்தோ… கோவிந்தோ… எனும் பக்தி முழக்கத்துடன் கள்ளழகரை வழிப்பட்டனர்.

Right Menu Icon