--- --:--:-- --

35 நாடுகளில் பரவிய ஓமிக்ரான்..!

7

ற்பொழுது உலகெங்கும் 35 நாடுகளிலும் ஓமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளிலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. தென்கொரியா, ஜப்பான், இந்தியா, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் சிங்கப்பூர், மலேசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இஸ்ரேலிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon