என் மீது நம்பிக்கை வைத்த வெங்கட் பிரபு, சிம்புவுக்கு நன்றி..!
மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர், சுரேஷ் காமாட்சி இயக்குனர், வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் திரைப்படத்திற்காக நண்பருக்காக உழைப்பதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது இசை பற்றிய நேர்மறையான செய்திகளை பரப்பியதற்காக விமர்சகர்கள் பார்வையாளர்கள், ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.






