--- --:--:-- --

தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒமிக்ரான் மிகவும் ஆபத்தானது..!

8

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு ஓமிக்ரான் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஏற்படும் பாதிப்பு குறைவு என்றாலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

சாதாரண காய்ச்சல் என்றால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Right Menu Icon