--- --:--:-- --

புதினுக்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் விருது வாபஸ்..!

3

ஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் சங்கத்தின் உரிய பிரதான ஒலிம்பிக் ஆர்டர் வாபஸ் பெறப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தால் விருதை திரும்ப பெற்றது ஒலிம்பிக் சங்கம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

கடந்த 2001 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சார்பில் ஒலிம்பிக் ஆர்டர் வழங்கப்பட்டது.

 

Right Menu Icon