--- --:--:-- --

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச நேரமில்லை:நடிகர் அமீர்கான்

6

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச நேரமில்லை என பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கானின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்துள்ள அவர் அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது குடியுரிமை திருத்த சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளிக்க நேரம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து கடந்து சென்றார்.

Leave a Reply

Right Menu Icon