--- --:--:-- --

தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை : எடப்பாடி பழனிசாமி

download (5)

அதிமுகவை வீழ்த்த நினைத்தவர்ள் கடுகளவு கூட முன்னேற முடியாமல் தவித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் அமமுகவினர் 3000 பேர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

 

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தில் முதல்வராக பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் எம்பி மரகத குமரவேல் உள்ளிட்டோர் கட்சியில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை என்று கூறினார்.

Leave a Reply

Right Menu Icon