யாருமே பால் வாங்க வராததால் வெள்ளத்தில் அடித்துச் சென்ற பால் பாக்கெட்..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆவின் பாலகத்தில் தகவல் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் யாரும் பால் வாங்க பால் பாக்கெட்டுகளை எடுக்க வராததால் சுமார் 400 பால் பாக்கெட்டுகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை யாரும் பால் எடுக்க வராததால் 400க்கும் மேற்பட்ட பால் பாக்கெட்டுகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.






