--- --:--:-- --

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய மோட்டார்கள்..!

5

சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

நல்ல திறனுடைய 10 மோட்டார்கள் லாரி மூலம் சென்னை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon