கேரள மாநிலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இலவச கொரொனா சிகிச்சை இல்லை..!
கேரள மாநிலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இலவசமாக சிகிச்சை இல்லை எனவும் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை எனவும் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் கேரளாவில் மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. தடுப்பூசி போடாத அரசு அதிகாரிகள் அனைவரும் பரிசோதனை செய்து சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
15க்குள் தடுப்பூசி முடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.






