--- --:--:-- --

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் NIA சோதனை..!

10

தீவிரவாத கருத்து பறிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், தமிழகத்தில், தூத்துக்குடி உட்பட 5 மாநிலங்களில் NIA அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

முக்கியமாக, ஜம்மு காஷ்மீர், பிஹார், உ.பி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. நாடு முழுவதும் 22 இடங்களில் இந்த சோதனையை நடத்தி வருவதாக NIA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Right Menu Icon