மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!
மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹாஜிமார் தெருவில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





