--- --:--:-- --

நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை..!

6

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சிவப்பு எச்சரிக்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் புதிய சூழ்நிலையில் தூத்துக்குடி நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Right Menu Icon