--- --:--:-- --

தர்பார் படப்பிடிப்பை புறக்கணித்த நயன்தாரா

download (3)

சம்பள பாக்கி காரணமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பை நடிகை நயன்தாரா புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாராவிற்கு சம்பள பாக்கி இருந்ததால் கடைசி நாள் படப்பிடிப்பில் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

 

தயாரிப்பு தரப்பிலிருந்து ஒரு சம்பளமும் வழங்கவில்லை என்றால் அதற்கு தான் பொறுப்பேற்பதாக இயக்குனர் முருகதாஸ் வாக்குறுதி அளித்த பின்னர் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon