--- --:--:-- --

கையில் சுத்தியலுடன் நயன்தாரா வைரலாகும் வீடியோ..!

3

மிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா கையில் சுத்தியல் உடன் வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தரமணி படத்தின் மூலம் பிரபலமானவர் வசந்த் ரவி.

 

அடுத்ததாக நடித்து உள்ள படம் ராக்கி. அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நயன்தாரா அந்த வீடியோவில் சுத்தியல் உடன் காலம் ஒரு துரோகி என்று வசனம் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon