--- --:--:-- --

நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்..! 20% பேருந்துகள் இயக்கம்..!

2

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து வழக்கத்தைவிட குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் 20% அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மத்திய அரசின் தனியார் மயமாக்கலுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

 

Right Menu Icon