ரெஜினா அழகை புகழும் இணையதள ரசிகர்கள்..!
நடிகை ரெஜினா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி கவுன் அணிந்து போஸ் கொடுப்பது போன்ற போட்டோவை போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரானவர் ரெஜினா.
இவர் அழகிய அசுரா கேடி பில்லா, கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் ரெஜினா நடித்துள்ளார்.






