நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி – கனிமொழி என்.வி.என்.சோமு
விஜயை விமர்சிக்கும் போது பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய சர்ச்சை கருத்துக்கு தி.மு.க எம்.பி கனிமொழி என்.வி.என் சோமு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்வது அநாகரிகம்.
அதிலும், அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் மாண்பை இழித்துப் பேசுவது பெண்மையை களக்கப்படுத்தும் செயல். பாஜக பெண் தலைவர்கள் கண்டிக்காமல் மவுனம் காப்பது அநீதி என அவர் தெரிவித்துள்ளார்.






