அனுமதி இன்றி மரங்களை வெட்டிய மர்ம நபர்கள்.. வனத்துறையினரிடம் ஒப்படைப்பு..!
கடலூர் அருகே காப்புக்காட்டில் அனுமதி இன்றி மரங்களை வெட்டிய மர்ம நபர்களை வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காப்பு காட்டில் இரண்டு நாட்களாக சிலர் இரவு நேரங்களில் டன் கணக்கில் மரங்களை வெட்டி கடத்தி செல்வது கிராமத்தினருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.





