--- --:--:-- --

வெட்டி விட்டு தலையை கோயிலில் போட்ட மர்ம நபர்கள்..!

14

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அஜித் என்ற வாலிபரை கொலை செய்து தலையை கோயில் பக்கத்தில் மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர்.

 

வெண்குடி கிராமத்தை சேர்ந்த அஜித்தை மர்ம நபர்கள் காரில் கடத்தி வல்லமை பாக்கம் ரயில்வே பாதை அருகே தலை, வேறு உடல் வேறாக வெட்டி படுகொலை செய்து கிராம கோவில் அருகே தரையில் வீசிச் சென்றுள்ளனர்.

 

காலையில அந்த வழியே சென்றவர்கள் இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஜித்தின் தலையையும் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon