--- --:--:-- --

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடி சென்ற மர்ம நபர்கள்..!

5

திருப்பத்தூரில் வீட்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடி சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பெனாட்சியம்மன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு.

 

இவரது கார் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பேர் அதனை திருடி சென்றனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon