2ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி: விஜய் ஏற்பாடு
ரமலான் மாதத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விஜய் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்குகிறது.
இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவை தயாராகி வருகின்றன.





