--- --:--:-- --

முன்பகை காரணமாக இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்..!

4

காரைக்காலில் முன்பகை காரணமாக இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். கோவில்பத்து அன்பு நகரை சேர்ந்த செல்வமணி தேவன் மற்றும் அப்பு என்ற மகேஸ்வரன் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதல் போக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் சமரசத்திற்கு வீட்டிற்கு சென்று செல்வமணியை பித்தளை பாத்திரத்தில் அடித்ததால் மண்டையில் ஓங்கி அடித்ததில் மண்டை உடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon