ஸ்ரீமதியின் பிறந்தநாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!
கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்படும் என பெற்றோர் அறிவித்த நிலையில் வெளியூர்களில் இருந்தும் வெளி நபர்கள் வரக்கூடும் என்பதால்...





