தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் புடலூரில் ஏழு சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.





