--- --:--:-- --

ட்விட்டரில் தமிழில் பதிவிட்டு இருக்கும் அமைச்சர் பிரகலாத் சிங்..!

5

The Minister of State for Culture and Tourism (Independent Charge), Shri Prahlad Singh Patel addressing a press conference on celebrations of 125th birth anniversary year of Netaji Subhas Chandra Bose, in New Delhi on January 19, 2021.

துரை எம்பி சு வெங்கடேசன் ஆலோசனைக்கு பிறகு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் தமிழில் பதிலளித்துள்ளார்.

 

ட்விட்டரில் தமிழில் பதிவிட்டு இருக்கும் அவர் வெங்கடேசனுக்கு இந்தியாவின் கல்வெட்டுகள் குறித்த அறியாமை இருப்பதாகவும் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அறிவிப்பை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார் .

 

நமது பேச்சு கிணற்றுத் தவளை போல் அல்லாமல் பரந்து விரிந்த தாக இருக்க வேண்டும் என்று பிரகலாத் பட்டியலிட்டுள்ளார்.

 

இதற்கு பதில் அளித்து ட்விட்டரில் சு வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் பதிவு இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்கள் புதிதாக நியமிக்கவும் குறைந்தபட்சம் ஒரு மொழிக்கு இரண்டு பேரையாவது நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon