--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்துடன் புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா சந்திப்பு..!

5

டிகர் ரஜினிகாந்தை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

இதற்காக நடிகர் ரஜினிகாந்த் முகாமிட்டிருக்கும் நிலையில் அவரை அமைச்சர் சந்திர பிரியங்கா சந்தித்தார். அப்பொழுது சிறிது நேரம் உரையாடிய நிலையில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து அவரை தனது சமூக வலைதளத்தில் அமைச்சர் பதிவிட்டார்.

 

Right Menu Icon