--- --:--:-- --

அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு..!

9

கோவையில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பின் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பத்திலேயே படிக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.

 

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பள்ளி வகுப்பறைக்கு சென்று ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்து அங்கிருந்த பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

 

Right Menu Icon