--- --:--:-- --

அமித்ஷாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதிலடி

7

திமுகவை துடைத்தெறிவோம் என சொன்னவர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர் என்று திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம் எனக் கூறிய அமித்ஷாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

Right Menu Icon