மெரினா உயிரிழப்பு விவகாரம்: RS பாரதி ஆவேசம்
மெரினா ஏர் ஷோ நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் RS பாரதி ஆவேசமாக பதிலளித்துள்ளார். 11 “சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு நல்ல முறையில் செய்திருந்தது. சிலர் அஜாக்கிரதையாக தண்ணீர் பாட்டில் கொண்டு வரவில்லை.
கும்பகோணத்தில் கூட தான் 2 பேர் (ஜெயலலிதா, சசிகலா) குளிக்கும் போது 100 பேர் இறந்தார்கள். அப்படியா இங்கு நடந்தது? இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது” என்றார்.





