--- --:--:-- --

மந்தைவெளி பேருந்து நிலையம் நாளை முதல் இடமாற்றம்

7

சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது.

 

அதன்படி, மந்தைவெளியில் புறப்படும் பேருந்துகள், மந்தைவெளி ரயில் நிலையம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் லஸ் கார்னரில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடம் எண் 21, 41D, S17, 49K, S5 பேருந்துகள் மந்தைவெளி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

Right Menu Icon