மந்தைவெளி பேருந்து நிலையம் நாளை முதல் இடமாற்றம்
சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, மந்தைவெளியில் புறப்படும் பேருந்துகள், மந்தைவெளி ரயில் நிலையம், பட்டினப்பாக்கம்...






