--- --:--:-- --

பராமரிப்பு பணி – இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

5

சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக 11 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மூர் மார்கெட்டிலிருந்து இன்று இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், கும்மிடிப்பூண்டியிலிருந்து இன்று இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Right Menu Icon