--- --:--:-- --

மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை கடன்.. விரைவில் அரசாணை

9

மிழகத்தில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்க, ₹10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்திற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

 

மிக குறைந்த வட்டி மற்றும் அரசும் 20% மானியம் வழங்கும். ஆண்டுக்கு 20,000 பேர் என 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசாணை வெளியிடப்பட்டதும், விரைவாக விண்ணப்பங்கள் பெற்று, பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Right Menu Icon