மதுரை வடக்கு தொகுதியை கேட்போம்: மாணிக்கம் தாகூர்
திமுகவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்போம்; மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப் பெற கார்கேவிடம் வலியுறுத்தி உள்ளேன்.
காங்கிரஸ்காரர்கள் வந்தே மாதரம் ஜெ என மட்டும் சொல்வோமென நினைக்கிறீர்களா? என்று காங்கிரஸை மதுரை வடக்கு திமுக எம்எல்ஏ தளபதி விமர்சித்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.





