மாடர்ன் உடையில் வெளிநாட்டில் இருக்கும் குஷ்புவின் புகைப்படம் வைரல்..!
நடிகை குஷ்பு தற்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் கலர்ஸ் தமிழில் மீரா என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அது சில வாரங்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது.
மேலும் குஷ்பூ ஒரு தேசிய கட்சியில் உறுப்பினராக இருப்பதால் அரசியல் கருத்துக்களையும் தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில் குஷ்பு தற்போது லண்டனுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் ட்ரெண்டியான உடையில் ஒரு பிரபல கடைக்கு சென்று இருக்கிறார்.
அங்கு எடுத்த போட்டோவை குஷ்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 51 வயதாகும் குஷ்புவா இது என எல்லோரும் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




