மாணவர்களுக்கு திறனாய்வுப் தேர்வுகள்..!
தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வுகள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.





