--- --:--:-- --

கொரோனாவில் இருந்து குணமடைந்த கீர்த்தி சுரேஷ்..!

3

மிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு அறிகுறியுடன் கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்த நிலையில் கொரொனா பாதிப்பிலிருந்து கீர்த்தி சுரேஷ் குணம் அடைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இந்த நாட்களில் எதிர்மறை என்பது நேர்மறையான விஷயங்களை குறைக்கிறது எனவும் உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon